இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா- வீடியோ

  • 6 years ago
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்கள் வீழ்த்த, ரோஹித் சர்மா அபார சதம் மற்றும் கேப்டன் கோஹ்லி 75 ரன்கள் எடுக்க இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 டி-20 போட்டித் தொடரில் 2-1 என வென்றது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டி துவங்கியுள்ளது.

Spinner Kuldeep Yadav's early strike Rattled England top order in the first ODI in Trentbridge today.

Recommended