Watch Video : Lord Ganesha has arrived. And the city is abuzz with zeal and enthusiasm

  • 5 years ago

விநாயகர் முழுமுதற்கடவுள். ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, மோதகம், கொழுக்கட்டை, கரும்பு, விளாம்பழம் படையல் போட்டு அவரை வணங்குவோம். கணபதிக்கு படைக்கும் படையல் பொருட்களுக்கு என சில தத்துவங்கள் உள்ளன.


Lord Ganesha has arrived. And the city is abuzz with zeal and enthusiasm. As the family gets ready for the morning Puja, an irresistibly sweet aroma permeates the home. Modak Ganesha’s favourite delicacy.

Recommended