தோனியை இனிமே டீம்ல சேர்க்க இது ஒண்ணுதான் வழி…கங்குலி கருத்து

  • 5 years ago
இந்திய அணியில் மீண்டும் தோனி விளையாட வேண்டுமானால், கோலியும், அணி நிர்வாகமும் அவர் மீண்டும் ஆட வேண்டும் என்று முடிவு எடுத்தால் வரலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி சொல்லியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

this is the only way for dhoni to get into team says former cricketer ganguly

Recommended