Vande Bharat Mission: 177 Indians nationals arrive in Tamil Nadu from Malaysia

  • 4 years ago
திருச்சியில் இருந்து கோலாலம்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் 177 பயணிகளுடன் நேற்று இரவு திருச்சி திரும்பியது. இந்த விமானத்தின் முதன்மை பைலட் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


Coronavirus: 2 Women Pilot from Air India express rescued more than 350+ Indians in the mega evacuation.

#Evacuation
#VandeBharatMission

Recommended