CSK-வின் 'சீனியர் சிங்கங்கள்' இந்த முறையும் ஜெயிக்குமா..? #IPL2019 #CSK #MSD #Dhoni

  • 4 years ago
சென்னையின் வீதிகள் மஞ்சள் வண்ணம் பூசத் தயாராகிவிட்டன. விசில்களின் ஓசை விண்ணைப் பிளக்கப்போகிறது. நாற்பதாயிரம் ரசிகர்கள் ‘சியெஸ்கே... சியெஸ்கே’ என்று ஒருசேரக் கூச்சலிட, சேப்பாக்கத்தின் ஒலியை உலகெங்கும் எடுத்துச் செல்லப்போகின்றன மெரீனாவின் அலைகள். ஆம், இந்த முறை சிங்கத்தின் குகையிலிருந்தே தொடங்குகிறது ஐ.பி.எல் கோப்பைக்கான வேட்டை.

Recommended