'சைக்கோ' கொலைகாரன் தேவேந்திரன் சிக்கியது எப்படி ?

  • 4 years ago
Please click the below link to download Appappo App:
http://bit.ly/SudaSudaAPPAPPO

``சைக்கோ தேவேந்திரனின் கொலைப்பட்டியல் சுமதி, குட்டியம்மாளைத் தாண்டியும் நீள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்தப் பகுதியில் நீண்ட நாள்களாகக் காணாமல்போன பெண்களின் பட்டியலைத் தாயார்செய்துகொண்டிருக்கிறோம்” என்று அதிர்ச்சி கொடுக்கிறது காவல்துறை வட்டாரம்.

Recommended