ChennaiTalks சேனல் நடத்தியவர்களுக்கு கிடைக்க போகும் தண்டனை? | Oneindia Tamil

  • 3 years ago
பிராங்க் ஷோ என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ எடுத்து சென்னை டாக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

Three YouTubers running chennai Talks that features young men and women talking about $ex, relationships, $exuality and related topics were arrested/ they will gets up to 10 year jail If convicted.

#Chennaitalksarrest
#ChennaiTalk
#PrankShow

Recommended