கச்சத்தீவு அருகே பிரம்மாண்ட காற்றாலை திட்டத்திற்காக China- வுக்கு அனுமதி வழங்கிய Srilanka

  • 3 years ago
Chinese Company got contract for Sri Lanka's wind Project.

கச்சத்தீவு அருகே பிரமாண்ட காற்றாலை திட்டம் செயல்படுத்த சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு மிக அருகில் இந்த காற்றாலை திட்டத்தை சீனா செயல்படுத்த உள்ளது.

Recommended