Vijay's Cycle மாடல் மற்றும் விலை என்ன? | Blue sattai Maran இயக்கிய படத்துக்கு தடை? | Oneindia Tamil

  • 3 years ago
இந்தியா முழுவதும் நேற்று டிரெண்டிங்காக பேசப்பட்டது விஜய் சைக்கிள் பயணம் தான். இதனால் குஷியான விஜய் ரசிகர்கள் அவர் ஓட்டி சென்ற சைக்கிள் குறித்து இணையத்தில் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர்.

Actor Vijay's Cycle Brand and Price ?

-----

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ஒரு வித்யாசமான படத்தை இயக்கி உள்ளார் .

Ban in Anti Indian film by Bluesattai Maran.

#VijayCycleVote
#BluesattaiMaran
#AntiIndian

Recommended