Match நடுவே தமிழில் புலம்பிய Dinesh Karthick | KKR vs RCB | IPL 2021 | Oneindia Tamil

  • 3 years ago
பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் தமிழில் புலம்பியது வைரலாகி வருகிறது. இவர் தமிழில் புலம்பியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி எல்லோருக்கும் கேட்டது.

IPL 2021: Dinesh Karthik conversation with Varun Chakravarthy during laters over goes viral

#IPL
#IPL2021

Recommended