இரட்டை மரபணு மாறிய கொரோனாவுக்கு எதிராகவும் Covaxin செயல்படுகிறது - Dr. Fauci

  • 3 years ago
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் இரட்டை மரபணு மாறிய கொரோனா வகைக்கு எதிராக கோவாக்சின் நல்ல பலன் அளிப்பதாக அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

Covaxin Found To Neutralise Indian 617 Variant: Dr. Fauci

Recommended