கலைஞர் பிறந்த நாள்; மரக்கன்று இலவசமாக வழங்கிய சேலம் திமுக உறுப்பினர்கள்!

  • 2 years ago
முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி நகர திமுக சார்பில் ஆயிரம் பேருக்கு மரக்கன்று மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

Recommended