India-வின் 4 Cough Syrup | WHO கொடுத்த Alert | Gambia-வில் 66 குழந்தைகளை கொன்ற Cough Syrup

  • 2 years ago
மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டில் 66 பிஞ்சு குழந்தைகள் கொத்து கொத்தாக செத்து மடிய இந்தியாவின் 4 இருமல் டானிக்குகள்தான் காரணம் என குற்றம் சாட்டப்படுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது.

World Health Organization issued an alert for 4 India-made cough syrups after 66 child Passed away in Gambia.

#CoughSyrup
#Gambia
#WHO

Recommended