Imran Khan ஜெயிலுக்கு போக Watch, Pen, Ring தான் காரணம்! அதென்ன Toshakhana Case?

  • 10 months ago
பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு இப்போது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ச், பேனா, மோதிரம் தான் இந்த சிறைக்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

All things about Toshakhana case that causes Imran khan 3 year jail term: Toshakhana case imran khan explained in tamil.

#Pakistan
#Imrankhan
#ToshakhanaCase
#ImrankhanJailed
~PR.54~ED.72~HT.73~

Recommended